Fri. Mar 14th, 2025

காதல் மோசடி! நடந்தது என்ன?

பிரபலமான மும்பை மாடலிங் போட்டோவை வைத்து இன்ஸ்டாவில் காதல் மோசடி அரங்கேறி உள்ள சம்வம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த மோசடி தொடர்பாக போலி…

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பெண் புரோக்கர்!

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பெண் புரோக்கர் குடும்பத்துடன் கைது செய்து செய்யப்பட்டு உள்ளார். சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம்…

அரை நிர்வாணமாக்கி தாக்குதல்.. பாஜக நிர்வாகி கைது!

சென்னையில் காரில் சென்ற நபரை அரை நிர்வாணமாக்கி விரட்டி விரட்டி தாக்கிய வழக்கில் பாஜக நிர்வாகி அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை மிண்ட் பகுதியை…

சிக்கன் ரைஸில் விஷம்! தாய் உயிரிழப்பு..

சிக்கன் ரைஸில் விஷம் கலந்து கொடுத்து சாப்பிட்ட சம்பவம் தாய் நதியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல்லில் தனியார்…

“அவன் இல்லாத வாழ்க்கை வேண்டாம்” ஆணவக்கொலையின் தொடர்ச்சியாக நடந்த மரணம்..!

“அவன் இல்லாத வாழ்க்கை எனக்கு வேண்டாம்” என்று, ஆணவக் கொலை செய்யப்பட்டவரின் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை…

6 மாணவிகளை சீரழித்த கொடூரம்! பள்ளி தலைமை ஆசிரியர் வெறிச்செயல்..

பள்ளி தலைமை ஆசிரியர் 6 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் அந்த ஆசிரியருக்கு 47 ஆண்டுகள் கடும் காவல் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.…

முன்னாள் காதலிக்கு முகத்தில் வெட்டு! காதலன் வெறித்தனம்..

முன்னாள் காதலியின் முகத்தில் வெட்டிவிட்டு காதலன் காவல் நிலையத்தில் சரண்டர் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தான் இப்படி…

‌‌நடிகர் மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா?

நடிகர் மன்சூர் அலிகான் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், “தனக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக” நடிகர் மன்சூர் அலிகான்…

கணவன் மீது வெந்நீர் ஊற்றி.. பால்கனியில் இருந்து தள்ளிவிட்ட மனைவி!

கொடூரத்தின் உச்சமாக கணவன் மீது வெந்நீர் ஊற்றி, பால்கனியில் இருந்து மனைவி தள்ளிவிட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில்…

“29 பேர் என்கவுண்டர்!” தேர்தலுக்காகவா? என்ன நடந்தது?

தேர்தல் நாள் நெருங்கும் நிலையில் சத்தீஸ்கரில் அதிரடியாக 29 பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…